டிஎன்பிஎஸ்சி குரூப்-2 , குரூப்-2ஏ தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 75,000 வினா, விடைகள் மூலம் 75 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. அதன்படி நாளை முதல் 75 நாட்கள் நடக்க உள்ள முழு நேரப் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு நாளும் 1000 வினா, விடைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் “TNPSC BIG PASS” என டைப் செய்து முழு முகவரியுடன் 9962600037 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு : 9843511188, 9943955511.