Categories
மாநில செய்திகள்

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட மாஜி அமைச்சர்…. காரணம் இதுதான்!…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து நீதிமன்றக்காவலில் பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு ஜெயக்குமார் மாற்றப்பட்டுள்ளார்.

Categories

Tech |