Categories
தேசிய செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு அமைச்சர் கைது…. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மந்திரியும், தேசியம்வாத காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இன்று (பிப்..23) காலை நவாக் மாலிக் வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தாவூத் இப்ராஹிம் பணம் மோசடி வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Categories

Tech |