Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை…. யாருக்கு பண வரவு… முழு ராசி பலன்!

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். அதிகச் செலவில் முடியும் என நினைத்த காரியம், குறைவான செலவால் நல்லப்படியாக முடியும். விரதம் வழிபாடுகளில் அதிகம் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலனையும் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப கவனமாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றியும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள்

 

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பிற்பகலில் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இதுவரை சந்திக்காதவர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பாக்கிகள் வசூலாகி பரவசம் படுத்தும். இன்று நேர்மையாக சிறப்பான பணிகளை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்கக்கூடும் .

எல்லாவகையிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றமும் காண்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மேற்கல்விக்கான  முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியில் நீங்கள் மேற்கொள்ளும் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே…!!  இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். தனவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். இன்று கற்பனை வளமும் கலை ஆர்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் இன்று கொடுப்பீர்கள். காரியங்கள் அனுகூலமாக இருக்கும்.

உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் அனைத்துமே நிறைவேறும். அதுமட்டுமில்லாமல் பயன்தரும் காரியங்களில் நீங்கள்  ஈடுபடுவீர்கள். மனம் தைரியமாக காணப்படும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுக்களையும் பெறுவீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சி இருக்கும்.  உடலில் வசீகர தன்மை கூடும். இன்று மாணவகண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாயம் சிறப்பாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள்.  பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

 

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவும் உண்டாகும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரம் மாறும். மங்கள செய்தி ஒன்று விடு வந்து சேரும். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்க கூடும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்கள் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். இன்றைய நாள் ஆலயம் சென்று வாருங்கள் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவகண்மணிகள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். கல்வியில் வெற்றியும் பெறுவார்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சொல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் நீல நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாளாக இருக்கும். சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் தொழில் நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வீடு வாகன பராமரிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். பணவரவு குறையும் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.

வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர்  பணத்தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அது பற்றி அதிகம் யோசிப்பார்கள். பெரியோர்களிடம் இன்று ஏதேனும் ஆலோசனை கேளுங்கள். உதவியாக இருக்கும். இன்று தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்று மாணவ செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மன தைரியம் கூடும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும். சில நேரங்களில் கொஞ்சம் கடுமையாக நீங்கள் உழைக்கக் கூடும். உடல் உழைப்பினால் உற்சாகம் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். அதே போல வெளியிடங்களுக்கு செல்லும்போது பொருட்கள் மீது கவனமாக இருங்கள். வெளியூர் பயணத்தின் போது வீண் அலைச்சலை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிக்கனத்தை கையாளுவீர்கள். மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். மாலையில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர் கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம். விரயங்கள் உண்டாகும். இன்று பணவரவு திருப்தியை கொடுக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சுய தொழிலில் ஆர்வம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். கல்வியில் நல்ல வெற்றியும் பெறுவார்கள்.

கொஞ்சம் பாடங்களை படிக்கும்போது எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். முன்னேற்றமான சூழல் ஏற்படும். நல்லவரின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவிகளும் கிடைக்கும்.

எதிலும் கூடுதல்   கவனம் செலுத்து மட்டும் நல்லது. காரிய வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைப்பட்டுவந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். செய்தொழிலில் முன்னேற்றம் இருக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்வாக இருக்கும் மாணவ கண்மணிகளுக்கு நல்ல வெற்றி வாய்ப்புக்கள் கல்வியில் வந்து சேரும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, சக மாணவரின் ஒத்துழைப்பு போன்றவை நிகழும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் காண முக்கிய முடிவுகள் எடுக்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்களை நீங்கள் நெறிப்படுத்துவீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவரிடம் சுமுகமாக அனுசரித்துப் போவது நல்லது.

காரிய வெற்றி ஏற்படும். குடும்ப கவலை தீரும். கடின உழைப்பும் மன தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இன்று நடக்கக்கூடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். அதே போல வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். தொலைபேசியில் பேசிக்கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே சிறப்பைத்தான் கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துகாரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சீர்படும். எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்க கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும்.

பணவரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். வீண் அலைச்சல் திடீர் கோபம் போன்றவை ஏற்படலாம். காரிய வெற்றி ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பொருளாதாரமும் இன்று உயரக்கூடிய வாய்ப்பு இருக்கும். பேச்சில் மட்டும் இன்று நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது.

இன்று மாணவக் கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றியும் இன்று ஏற்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காவி நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும் வெளிநாட்டு செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். பொறாமைகள் விட்டுச் செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.

இது போன்ற அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு இன்று சிறப்பாகவே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாகப் புரிந்துகொண்டு சங்கடப்பட நேரலாம். ஆகையால் எதை பற்றியும் கவலை வேண்டாம். பொறுமையை மட்டும் கையாளுங்கள், அதுபோதும். உங்களுடைய வாக்கு வன்மையால் அனைத்து விதமான நன்மையும் ஏற்படும். அதுபோலவே உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்விக்காக கொஞ்சம் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். அதேபோல விளையாட்டுத் துறையிலும் கூட உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |