ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, கோவை மாநகராட்சியில் தேர்தலின் போது அதிக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் அதிக அளவு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.
திமுகவினர் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணப்பட்டுவாடா செய்தனர். ஆனால் மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறி வீடியோ ஆதாரங்களை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.