Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பாரத ரத்னா, ஃபிலிம்பேர் என நிறைய உயரிய விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். இதனையடுத்து, இவரின் பாடலை பாடியும் நடனமாடியும் சினிமா பிரபலங்கள் இவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

தொடர் மருத்துவ கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் | latha mangeshkar health  update - hindutamil.in

இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் முழு சொத்து மதிப்பு சுமார் 368 கோடி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த சொத்தை அறக்கட்டளை ஆரம்பித்து அதற்கு எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |