Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.81,000 சம்பளத்தில் ….மத்திய தொழிற்படையில் (CISF) வேலை …. மிஸ் பண்ணாதீங்க ….!!!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

பதவி : Head Constable (GD)

காலிப்பணியிடங்கள் : 249

கல்வி தகுதி :12-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 – 23

சம்பளம் :ரூ.25,500 முதல் ரூ.81,100

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2022

இதற்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |