Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி இல்லை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். திட்ட அமைவிடம் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. இதனால் போடி மேற்கு மலைப் பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |