நர்சரி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நர்சரி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளை வரவேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜா பூவை கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.