விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்துள்ளார். தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா, இமைபோல் காக்க போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடல் உடையிலிருந்து இருந்து புடவைக்கு மாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது