சம்பளம் :
Group X Trade – ரூ. 33,100 /-
Group Y Trade – ரூ. 26,900 /-
தகுதி : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Diploma மூன்று ஆண்டுகள் படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ 02.01.2020 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://drive.google.com/file/d/1YVORu_szJN7PgXgHnS8ieDlZau7PMvGF/
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2020