Categories
உலக செய்திகள்

“மத்திய ஆசிய உச்சி மாநாடு “…. ஆப்கானிஸ்தானின் நிலைமை…. விளக்கமளித்த வெளியுறவு துறை அமைச்சர் விளக்கம் …..

ஆப்கானிஸ்தான் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலை அளிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து  அவர் மக்களவையில்  கூறியதாவது ” உச்சிமாநாட்டில் மனிதாபிமான உதவி, பயங்கரவாதம், மற்றும் போதை பொருள் கடத்தல், பாதுகாப்பு  ஆப்கானிஸ்தான் பற்றிய பிரச்சினைகள் போன்றவை  அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலை அளிப்பதாக அமைந்துள்ளது என பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவும் 5 மத்திய ஆசிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடர்பாக ஒரு குழுவை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |