Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே தயாரா இருங்க!…. அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |