சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 2022-2023 ஆம் வருடத்துக்கான BSC விவசாயம், BSC தோட்டக்கலை மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியலானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ரேங்க் பட்டியல் விபரங்களை https://annamalaiuniversity.ac.in/index.php அல்லது www.annamalaiuniversity.ac.in என்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். ஆகவே விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BSC விவசாயம், தோட்டக்கலை ரேங்க் பட்டியல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!
