Categories
தேசிய செய்திகள்

புதியதாக 100 சைனிக் பள்ளிகள்….!! இ- கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை….!!

100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டு இ- கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ- கவுன்சிலிங் பற்றி விரிவான விளம்பரம் வெளியிட சைனிக் பள்ளி சொசைட்டி திட்டமிட்டுள்ளது. இந்த சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.sainikschool.ncog.gov.in என்ற இணையதளத்தின் வழியே விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10 பள்ளிகளை தேர்வு செய்யலாம். மாணவர்களின் தர வரிசையின் அடிப்படையில் பள்ளிகள் ஒதுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |