Categories
மாநில செய்திகள்

முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 490 பேரூராட்சிகள், 137 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பயிற்சி வகுப்புகள் வருகின்ற 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 10-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் தேதி மாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |