செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் கடத்திகள் ஏற்கனவே இருக்கும் விழித்திரையில் உள்ள செல்களின் செயல்பாட்டை உருவாக்கி கண் பார்வை ஏற்பட செய்கின்றது. இந்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
Categories
கண் பார்வையை திரும்பப் பெற முடியுமாம்…!!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்…!!
