Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மைதானா…? “தனுசுக்காகத்தான்” நீங்க சிக்ஸ்பேக் வைக்கீங்களா மேடம்… போட்டுடைத்த ரசிகர்கள்…!!

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் சம்யுக்தா மேனன் பலமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்வுடன் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் “வாத்தி” என்ற திரைப்படம் உருவாகுகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வாத்தியில் சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் பலமாக ஒர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் வைரலான நிலையில் ரசிகர்கள் சம்யுக்தா மேனன் தனுஷுடன் நடிப்பதற்காகத்தான் கடுமையாக பயிற்சி எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |