Categories
சினிமா

“இனிமேல் இப்படித்தான் வாழப்போறேன்…” நடிகர் தனுஷ் எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நடிகர் தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எனினும் ஒருவரை ஒருவர் எந்த குறையும் சொல்லவில்லை. இந்நிலையில் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர் குடும்பத்தினர். ஆனால் தனுஷ் “இனிமேல் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை..! இப்போதுதான் நான் சுதந்திரமாக செயல்படுகிறேன்..!” என கூறியுள்ளார்.

அதோடு தனுஷின் வாழ்க்கையில் இனிமேல் மற்றொரு திருமணம் பேச்சுக்கே இடமில்லை எனவும் அப்படியே வேறு ஏதாவது பெண்ணை பிடித்திருந்தால் லிவ்விங் பாணியில் வாழ போவதாகவும் தனுஷ் வட்டாரங்கள் கூறுகின்றன. நடிகர் கமலஹாசன் மனைவி சரிகாவை பிரிந்த பின்னர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் லிவ்விங் பவானியில் நடிகை கௌதமியுடன் வாழ்ந்துவந்தார். இதேபோல்தான் தனுஷூம் செய்யவிருப்பதாக அவர் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனக்கு சினிமாவை தவிர ஒன்றும் தெரியாது சினிமா மீதுதான் எனது முழு கவனமும் இருக்கும் என ஏற்கனவே நடிகர் தனுஷ் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |