Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ எல்லாம் ஒரு மனுஷியா”…? இந்த நிலைமையிலும் தனுஷ விட மாட்டியா…? வச்சி செய்யும் ரசிகர்கள்…!!

சோகத்திலிருக்கும் தனுஷை விடாது நான் “உங்களோடு தான் சேர்ந்து நடிப்பேன்” என்று ஒற்றைக்காலில் நிற்கும் நடிகை ஒருவரை ரசிகர்களும், கோலிவுட்காரர்களும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

கடந்த 18 வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திவந்த நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தற்போது விவாகரத்து பெற போவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் சோகத்திலிருக்கும் தனுஷிடம் அவருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் நாம் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கலாம் என்று தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதனையடுத்து நடிகர் தனுஷ் அந்த நடிகையை வேறொரு படத்தில் நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் அந்த நடிகை தான் தனுஷோடு மட்டுமே சேர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்துள்ளார். இந்நிலையில் கோலிவுட்காரர்களும், ரசிகர்களும் நீ எல்லாம் ஒரு மனுஷியா என்று அந்த நடிகையை சரமாரியாக திட்டியுள்ளார்கள். மேலும் கஷ்டத்திலிருக்கும் தனுஷை ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறாய் என்றும் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்கள்.

Categories

Tech |