Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு … சந்தோஷ் குமார் குற்றவாளி… நீதிமன்றம் அதிரடி ..!!

Image result for கோயம்புத்தூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

நீதி மன்ற  விசாரணை முடிவடைந்த  நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த  சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்க பட்டது. மேலும்   அவர் தான்  குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிஅளவில் அறிவிக்கப்படும் என்று  நீதிமன்றம் கூறி உள்ளது.

Categories

Tech |