Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் தாக்கல்…. 1 ரூபாயில் வருமானம் & செலவீனம்?…. முழு விவரம் இதோ….!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் எப்படி வருமானம் வருகிறது ?எப்படி வருமானம் செலவிடப்படுகிறது ?என்பது வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வருவாய் (ஒரு ரூபாயில்) :-

1. கடன்சாரா முதலீட்டு ரசீதுகள்
2. கடன் மற்றும் இதர பொறுப்பேற்றல்கள்
3. சரக்கு மற்றும் சேவை வரி
4. வரி சாரா வருவாய்
5. சுங்கம்
6. மத்திய கலால் வரி
7. பெருநிறுவன வரி
8. வருமான வரி

இந்தியாவின் செலவினம் (ஒரு ரூபாயில்) :-

1. மத்திய அரசு ஆதரவு பெற்ற திட்டங்கள்
2. இதர செலவினங்கள்
3. வரிகள் மற்றும் கட்டணங்களில் மாநிலங்களுக்கனா பங்கு
4. ஓய்வூதியம்
5. மானியங்கள்
6. நிதி ஆணையம் மற்றும் இதர பரிவர்த்தனைகள்
7. பாதுகாப்பு
8. மத்திய துறை திட்டம்
9. வட்டி கட்டணங்கள்

Categories

Tech |