Categories
உலக செய்திகள்

மக்களே இன்று ( பிப்.2 ) ஒருநாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

உலகம் தோன்றியதில் இருந்து சில மூட நம்பிக்கைகளும், அறிவியல் நிகழ்ச்சிகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்கிறது. அப்படி தான் உலகம் 2000-ல் அழியும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு மாயன் காலண்டர் 2012-ம் ஆண்டில் டிசம்பர் 21-ம் தேதிக்கு பிறகு முடிவடைவதால் அன்றோடு உலகம் அழியும் என்று கூறப்பட்டு வந்தது. அதேபோல் 2012-ஆம் ஆண்டில் 12.12.2012 என்ற நாள் அபூர்வ நாளாக அமைந்தது. அதாவது அந்த நாளில் அனைத்து எண்களும் 12 ஆக இருந்தது. அந்த நாளுக்கு பிறகு இன்று ( 02.02.2022) தான் அபூர்வ நாளாக அமைந்துள்ளது.

இன்று பூஜியத்தை தவிர அனைத்து இலக்கங்களும் 2 என வந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் 12.02.2022, 20.02.2022, 12.12,2022 என வரும். அடுத்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்று ( 02.02.2222 ) அபூர்வ தினம் வரும். ஆனால் நாம் அப்போது இருக்கப்போவதில்லை. எனவே இந்த நாளில் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசுகள் கொடுக்கலாம்.

Categories

Tech |