Categories
உலக செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு…. பூமியின் இரண்டாவது குறுங்கோள்….!!

பூமியின்  இரண்டாவது  குறுங்கோளான    ட்ரோஜன்   தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ட்ரோஜன் எனப்படுகின்ற  இந்த புதிய கோளானது பூமியைப் போல சூரியனின்  சுற்றுப்பாதையை  மற்ற விண்வெளி பாதைளுடன் பகிர்ந்து கொள்வது   தெரியவந்துள்ளது . இந்த கோள்  2020 xL  5 என  பெயரிடப்பட்டுள்ளது . இந்த கோள்  கடந்த நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்பாக பூமியை வலம் வந்திருக்கலாம்  என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது , இதுபோன்ற  சிறுகோள்கள்  முக்கியமானவை .  ஆரம்ப காலகட்டத்தில்  சூரிய குடும்பம்  எப்படி  இருந்தது எனவும் , அது எவ்வாறு உருவானது என்பதைபற்றி  அறிய உதவும் என்று  தெரிவித்தனர் .

Categories

Tech |