இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதாவது கச்சத்தீவு அருகே 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்துள்ளது.
Categories
“தமிழக மீனவர்களுக்கு மீண்டும் இந்த நிலைமையா?”…. அத்து மீறும் இலங்கை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!
