Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் வடிவேலுவா” இப்படி செஞ்சாரு…? வேதனை தெரிவித்த சுவாமிநாதன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் மிகவும் பிரபலமான சுவாமிநாதன் காமெடியின் கிங்கான வடிவேலுவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

சினிமாவில் பல ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இவர் காமெடி உலகின் கிங்கான நடிகர் வடிவேலுவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது வடிவேலு போன்ற முன்னணி நடிகர்கள் தன்னை போன்றவர்களை வளர விடமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவுடனான தனது அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி நடிகர் வடிவேலுவை சுவாமிநாதனுக்கு ராஜ்கிரன் வீட்டில் வேலை செய்யும் போதே தெரியும் என்றுள்ளார்.

அதன்பின்பு சூர்யா நடித்த 6 படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும்போது வடிவேலு இது சரி இல்லை மற்றொரு முறை நடியுங்கள் என்று தன்னிடம் கூறிக் கொண்டே இருப்பார் என்றுள்ளார்.

ஆகையினால் நீங்கள் நடிக்க சொல்லித் தாருங்கள் அதுபடியே நான் செய்கிறேன் என்று வடிவேலுவிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல அனுபவங்களை பகிர்ந்த சுவாமிநாதன் வடிவேலு போன்ற சீனியர் நடிகர்கள் தன்னை போன்றவர்களை வளர விட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |