தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 நேற்று வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என்று முதல்வர் அதிரடியாக அறிவித்தார். எனினும் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது…
Categories
கல்லூரி மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!
