இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் முற்றிலும் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வசதியாக “Union Budget” மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பட்ஜெட் உரை, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 வித ஆவணங்களை பார்வையிடலாம். இந்த செயலி ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கிறது. www.indiabudget.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Categories
இன்னும் சற்று நேரத்தில் காகிதமில்லா பட்ஜெட்…. புதிய செயலி….!!!!
