Categories
சினிமா தமிழ் சினிமா

OMG : “அபிராமியை காதலித்தேன்!”…. ஷாக் கொடுத்த நிரூப்….!!!!

பிக்பாஸ் அல்டிமேட்டில் நிரூப், சக போட்டியாளரான அபிராமியை நாமினேட் செய்தார். அப்போது பேசிய அவர் “நான் அபிராமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இது இல்லை. அவர் வந்த பின்பு கூட நான் பேசவே இல்லை.

https://youtu.be/MU6bqcn9nPs

இதனால் அவரை நாமினேட் செய்வதாக கூறினார். ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததாக கூறிய நிரூப் இப்போது அபிராமி வேறையா ? என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |