பிக்பாஸ் அல்டிமேட் நேற்று ஒளிபரப்பானது. அதில் வனிதா, சினேகன், நிரூப், சுரேஷ்சக்ரவர்த்தி, ஜூலி, பாலா, அபிநய், தாடி பாலாஜி, சுஜா வருணி, அனிதா சம்பத், தாமரை, அபிராமி, ஷாரிக், ஸ்ருதி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
அதன்படி முதல் வாரம் நடந்த நாமினேஷனில் பெரும்பாலான போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.