Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம சங்கவியோட பொண்ணா இது…. “அச்சு அசல் அவங்கள போலவே இருக்காங்களே”…. வைரலாகும் போட்டோ….!!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகை சங்கவி தனது மகள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

இந்தியத் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கவி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். இவர் அஜித் நடித்த ‘அமராவதி’ படத்தில் அறிமுகமானார். பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன் உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CZKKEpvpQ1F/?utm_medium=copy_link

அதன் பின் சங்கவி 2016 ஆம் ஆண்டு ஐடி கம்பெனி ஓனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்பொழுது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது மகள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் சங்கவி போலவே அவருடைய மகளும்  இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |