Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகத்தில் நாளை (பிப். 1) முதல் நடுங்கவைக்கும்…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1 நாளை முதல் இரவு நேரங்களில் மீண்டும் குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் காற்றின் திரை மாறக்கூடும். அதனால் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை குறையலாம். இதன் காரணமாக குளிர் அதிகரிக்கும். பிப்ரவரி 5ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் வரை கூட இருக்கலாம். பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பிறகு வெப்ப நிலை சிறிது உயரும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால் தமிழகத்தில் நாளை முதல் குளிர் அனைவரையும் நடுங்க வைக்கும்.

Categories

Tech |