சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.36,264க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,533க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories
இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்… தங்கம் விலை தொடர் சரிவு….. இன்றைய நிலவரம்….!!!!
