Categories
மாநில செய்திகள்

“எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முன்பதிவு”…. இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை….!!!!

தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதன் பிறகு பிப்ரவரி 6-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

Categories

Tech |