மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்கான சிறந்த வேலைத் திறன் மற்றும் வாழ்க்கையை வழங்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டமானது நாக்பூர், அமராவதி போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Categories
பெண் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!
