தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி தேர்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-15 வரை நடைபெறும் கணினிவழித் தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ், தமிழ் 2, பிப்ரவரி13ம் தேதி வணிகம் உள்ளிட்ட தேர்வுகளும், பிப்ரவரி 14 ஆம் தேதி வரலாறு உள்ளிட்ட தேர்வுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பொருளாதாரம், தாவரவியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெற உள்ளன.
Categories
ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு… சற்றுமுன் அறிவிப்பு…!!!!!
