Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி….. கண்கலங்க வைத்த எமோஷனல் புரோமோ…..!!!!

விஜய் டிவியில் புதிதாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது.

சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போடும் விதமாக உள்ளது.

மீண்டும் ரசிகர்களை அழ வைக்கும் ப்ரமோ...இந்த முறை அம்மா சென்டிமென்ட்...  கலாய்க்கும் நெட்டிசன்கள் | Thayillamal nan illai show promo netizens trolls  - Tamil Oneindia

இதனையடுத்து, விஜய் டிவியில் புதிதாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. ”தாய் இல்லால் நான் இல்லை” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளுடன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான எமோஷனலான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |