Categories
சினிமா

“நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்….” தந்தையிடம் சொன்ன நாக சைதன்யா…. அதற்கு அவரின் ரியாக்ஷன் என்ன…..?

நாக சைதன்யா சமந்தாவை காதலித்து வந்த கால கட்டத்தில் தன்னுடைய காதலை தன் தந்தையிடம் எவ்வாறு கூறினார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யா சமந்தாவும் காதலித்து வந்துள்ளனர். அப்போது தங்கள் காதல் குறித்த விபரத்தை நாகசைதன்யா தனது தந்தையிடம் கூற விரும்பியுள்ளார். முதன் முதலில் தன் தந்தையிடம் காதலைக் கூறலாம் என எண்ணி, “நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என நாகசைதன்யா நாகார்ஜுனாவின் கூறியுள்ளார். அதற்கு நாகார்ஜுனா “நீ இப்ப தான் சொல்கிறாய்… ஆனால் எனக்கு எப்பவோ தெரியும்..!” எனக் கூறி நாக சைதன்யாவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களின் இல்வாழ்க்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்தனர். இதுகுறித்து நாகார்ஜுனா சமந்தா எனக்கு மருமகள் அல்ல மகள் என கூறியிருக்கிறார் . நாக சைதன்யாவும் சமந்தாவின் சந்தோஷம் தான் என்னுடைய சந்தோசமும் என கூறியுள்ளார்.

Categories

Tech |