டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சர் படங்களுக்கு பதில் அம்பேத்கர், பகத்சிங் உருவ படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் தடுப்பூசி போடும் பணி சீராக நடைபெற்று வருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே விரைவில் கட்டுப்பாடுகளை நீக்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Categories
இனி அனைத்து அரசு அலுவலகங்களிலும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!
