தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.36,664- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,583- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தங்கம் விலை திடீர் சரிவு…. உடனே போய் வாங்கிட்டு வாங்க….!!!!
