Categories
தேசிய செய்திகள்

யூட்யூப் பார்த்து இப்படியெல்லாமா பண்றாங்க?…. நீங்களே பாருங்க….!!!!

பெங்களூரில் வசித்து வரும் தீரஜ் என்ற இளைஞர் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் OLYMP ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து யூடியூபில் வங்கியில் திருடுவது எப்படி ? என்று வீடியோ பார்த்து ஒத்திகை செய்து வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து வங்கியில் ரூ.80 லட்சம் பணத்தை திருடியுள்ளார். பின்னர் அந்த பணத்தை வைத்து கடனாளிகளுக்கு ரூ.40 லட்சம் வரை கடனை அடைத்துள்ளார். ஆனால் இறுதியாக கடன் கொடுக்கும் போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிவிட்டார். இந்த சம்பவமானது பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |