Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

8 வயது மகளை…. காமக்கொடூர தந்தை செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பாலியல் சம்பவம் நடைபெறுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் தந்தையே, பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நேரு என்பவர் தனது 8 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட நேரு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேருவை வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |