Categories
மாநில செய்திகள்

SC/ST, BC,MBC பிரிவினருக்கு புதிய பணி…. TNPSC அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை Grade 1 பணிகளுக்கான புதிய அறிவிப்புகளை அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:பிப்ரவரி 21. இதில் SC/ST, BC, MBC பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு: ஏப்ரல் 23 (கட்டாய தமிழ் மொழி தேர்வு)
வயது வரம்பு: 30 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

இது குறித்த மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |