தமிழகத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வனத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இவர்கள் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். மேலும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Categories
அடுத்தடுத்து தமிழக முக்கிய அமைச்சர்களுக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!
