Categories
உலக செய்திகள்

“நாட்டுல இப்படி ஒரு கொடுமையா?”…. சாப்பாட்டுக்கே வழி இல்ல!…. தவிக்கும் மக்கள்….!!!!

வடகொரியா மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதாவது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் அணு ஆயுதங்களை தொடர்ந்து சோதித்து வருகிறது.

இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா வடகொரியாவின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் உள்ள மக்கள் கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளால் வறுமையில் உள்ளனர். இந்நிலையில் இந்த பொருளாதார தடைகளால் மக்கள் மேலும் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் தவித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |