Categories
மாநில செய்திகள்

சட்டக் கல்லூரி மாணவரை போலீஸ் அடிக்கும் வீடியோ…. பரபரப்பு சம்பவம் ….!!!!

ஜனவரி 14ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை காவல்துறையினர் தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் மாணவரை கொடூரமாக தாக்குவதை நம்மால் காணமுடிகிறது.

அதன்பின்னர் அலறும் சத்தம் கேட்கிறது மாஸ்க் அணிந்து வந்த போதும் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் புகார் அளித்தார் இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Categories

Tech |