Categories
சினிமா

“இவ்வளவு லேட்டா சொல்லி என்ன பிரயோஜனம்?…” சமந்தாதான் எனக்கு வேண்டும்…. நாக சைதன்யா திடீர் முடிவு…!!!!

சமந்தாவும் நானும் தான் சிறந்த ஜோடி என கூறியுள்ளார் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா.

தமிழ் ,தெலுங்கு உட்பட தென் இந்தியாவின் பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில், “எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காத அல்லது அவர்கள் சங்கடப்படும் படியான எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என்று சமந்தா கூறியிருந்தார்..!” எனக் கூறினார்.

இதைக்கேட்ட செய்தியாளர் ஒருவர் அப்படி என்றால் அவர் நடித்த கதாபாத்திரம் தான் உங்களின் விவாகரத்து முடிவுக்கு காரணமா..? என கேட்டார். அதற்கு நாகார்ஜுனா எந்த பதிலும் அளிக்கவில்லை. சமந்தா நாகார்ஜுனாவின் பிரிவுக்கு பின்னர் தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா செல்வது, மற்றும் கோவா சென்று மன நிம்மதியை தேடிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா மன அழுத்தத்தால் தற்கொலை வரை சென்றதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். தற்போது நாகார்ஜுனா செய்தியாளர்களிடம், “திரையில் சமந்தா தான் எனக்கு நல்ல ஜோடி அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போகும். மேலும் சமந்தா நடித்த மஜிலி படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |