தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தாம்பரம், மாடம்பாக்கம், சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், குயின்ஸ் பார்க், குடியிருப்பு நாகலிங்கம் நகர்.
ஆவடி அலமாதி கில்கொண்டையூர், கரலப்பாக்கம், கிராமம் தாமரைப்பாக்கம் கிராமம் பாண்டேஸ்வரம் கிராமம் வாணியம் சத்திரம், ரெட் ஹில்ஸ், ரோடு வேல்டெக் மற்றும் மின்தடை பகுதிகளில் ஏற்படும் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்வினியோகம் கொடுக்கப்படும் அதேபோன்று
பொன்னேரி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படும்.
விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரம்மதேசம், முறுக்கேறி, ஆவணிப்பூர், மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி, திருக்கானூர்,பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 20-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கானூர்பட்டி, நாகபட்டி தங்களுடைய அற்புதபுரம் எப்படி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சேலம் மாவட்டம் சங்ககிரி மாவட்டம் தேவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அரசிராமணி அழியன் காடு பெற மச்சி பாளையம் வெள்ளாளபாளையம் கைகோலபாளையம் ஓட ஓட சா்கரை மயிலம்பட்டி அம்மாபாளையம் மாமரத்துக் காடு பட்டம்பாளையம் செட்டிப்பட்டி குள்ளம்பட்டி காணியாளம்பட்டி புல்லா கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் மெயின் ரோடு ஆத்துப்பாலம், செம்மேடு, அமர்ஜோதி கார்டன, ஏ.எஸ் நகர், நவ காஞ்சி நகர், பத்மினி கார்டன்,சுப்ரமணிய நகர் டி நகர் டி நகர் செவந்தபாளையம் கணபதிபாளையம் இந்திராநகர் பட்டத்தரசி அம்மன் நகர் ராக்கிபாளையம் மணியகாரம்பாளையம் ரோடு, ஆர்.கே நகர், எம்.சி நகர், பச்சையப்பன் நகர், வள்ளியம்மை நகர், பொன்னகர், ராக்கியபாளையம், பெரியர்நகர், காளியப்பா நகர், பல்லகட்டு புதூர், நல்லூர், முல்லை நகர், எம்.ஜி .ஆர் ஜி நகர், திருநகர், புதுநகர், ஒன்றியம் நக,ர் பத்மா நகர், பிரபு நகர், காலனி,காசிபாளையம் ரோடு அண்ணாநகர், ஜிவி கார்டன் அத்திமர புதூர், பல காட்டுப்புதூர், பாலபாக்யா நகர், பொன் முத்து நகர் ,லட்சுமி நகர் ,பாலாஜி நகர், தீரன் சின்ன மலை நகர், முத்தனம்பாளையம் சபரி பிரியநாதர் பைவ் ஸ்டார் நகர் அம்மன் நகர்.
கணபதிபாளையம் ,செந்தில் பாளையம், காங்கேயம் ரோடு, ஆர் டி நகர், டி நகர் காஞ்சிபுரம் ரயில் ரோடு மாடர்ன் சிட்டி முன்னரே நேதாஜி நகர் காயத்ரி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மதுரை பசுமலையில் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது அதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அழகு சுந்தர் நகர் புதுக்குளம் புதுப்பட்டி திருநகர் ஒரு பகுதி பாண்டியன் நகர் ஹார்விபட்டி பசுமலை முனியாண்டி நிறம் வேளச்சேரி அழகப்பன் நகர் ஒரு பகுதி திருவள்ளுவர் நகர், நேரு நகர், விகேபி நகர், மருது பாண்டி ,சாமி நகர் ,துரைசாமி நகர், ராம் நகர் bye-pass ரோடு அன்பு நகர் ,மாடக்குளம் வேல்முருகன் நகர், வானமாமலை நகர், பெருங்குடி ஜெயேந்திரர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது மதுரை மாவட்டம் மேலூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின் மேம்பாட்டு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மீனாட்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 21ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வடிவீஸ்வரம் கோட்டாறு கணேசபுரம் இடலாக்குடி ஒழுகினசேரி களியபுரம் ராஜபாதை கரியமாணிக்கம் செட்டிகுளம் ஜங்ஷனில் நகராகிய நகர் ஆகிய இடங்களில் இருக்காது.