Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இளைஞர்களே…. இன்னும் 6 நாள் மட்டுமே இருக்கு…. உடனே போங்க….!!!!

திருப்பூர் மாவட்ட சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: social worker, lab technician
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 24
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |