Categories
வேலைவாய்ப்பு

12th படித்தவர்களுக்கு…. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!! 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், மேற்கு மண்டலத்தில் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத டிரேட் & டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : 570

கல்வித்தகுதி : Class XII/ITI/Graduate/Diploma

பதவி : Apprentice

வேலை இடம் : Gujarat, Maharashtra, Madhya Pradesh, Chhattisgarh, Goa and Dadra& Nagar Haveli

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி : 15.02.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://iocl.com/admin/img/Apprenticeships/Files/02c2bc102a7243dd8237277a0f1eca67.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க

https://www.rectt.in/

Categories

Tech |